Friday, May 15, 2015



SaiRam






                                                             ராட்டை இயந்திரம்


கண்டிலி ருந்து  நூலை சிட்டமாக மாற்ற உதவுகிறது .



தறி இயக்கங்கள்
1. புணி  பிரித்தல்( Shedding motion)
     பாவு நூல்களை   இரண்டாகப்  பிரிப்பது shedding .

click for tappet shedding video


2. ஊடை செலுத்தும் இயக்கம் ( Picking motion)

பிரிக்கப்பட்ட பாவு நூல்களுக்கு  குறுக்கே  நாடாவின் மூலம் ஊடை  நூலை அனுப்பும் இயக்கம் .


click for picking video power loom

3. ஊடை  அ டித்து  சேர் க்கும்  இயக்கம்  (BEAT-UP MOTION)

நாடாவால்  இடப்பட்ட ஊடை நூலை பன்னையின்  உதவியுடன்  துணியின் ஆரம்பத்திற்கு  அடித்து  சேர்ப்பது  இதன் கடமை  ஆகும் .


beatup loom video


beatup video2

விசைத் தறியின் இரண்டாம் நிலை இயக்கங்கள் (secondary motions)

4.பாவு வெளிவிடும் இயக்கம் (Let-off motion)

பாவு உருளையிலிருந்து  பாவு நூல்களை சீரான அழுத்தத்துடன் அனுப்புவது  இதன் வேலை ஆகும்

5.துணி சுற்றும் இயக்கம் (takeup motion)

நெ ய் யப்பட்ட துணியை இழுத்து துணி உருளையில் சுற்றுவது இதன் வேலை ஆகும்.

letoff and takeup motion in loom



தறி இயங்கும் விதம் video


loom basic working



SATIN AND SATEEN WEAVES - மென்மையான பளபளப்பான துணி நெசவு

SATIN - பா வு  நூல் மிதப்பு அதிகம்,

SATEEN- ஊடை நூல் மிதப்பு  அதிகம்.

click for satin sateen video

No comments:

Post a Comment